கடனுதவி மனு நிரகரிக்கப்பட்ட இந்தியர்கள் பேராக் இந்தியர் வர்த்தக சபை உதவ முன்வந்தது

எம்சிஓ உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என் மைக்ரோ-ஜகிரேடிட் பிரிஹாத்தின் கடனுதவித் திட்டத்தில் மனுச் செய்து தோல்வி கண்ட இந்திய வியாபாரிகளுக்கு  உதவ   பேராக்  இந்தியர் வர்த்தக சபை உதவ முன்வந்தது

Leave A Comment