Business October 20, 2022 Sarogeny Muniandy வர்த்தகத் துறையில் அதிகமான இந்திய இளைஞர்கள் ஈடுபாடு காட்டவேண்டும். அவர்கள் வர்த்தகத் துறையில் உந்துதலை ஏற்படுத்த மாநில இந்திய வர்த்தக சபையும் சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது என்று அதன் தலைவர் எம். கேசவன் கூறினார்.