பைனரி பல்கலைகழகத்தின் 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

பைனரி பல்கலைகழகத்தின் 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. இந்த விழாவில் கெடா மாநில அரசு பேராளர் டத்தோஶ்ரீ டி ராஜா டான்ஶ்ரீ துங்கு சாலவுடின் மற்றும் அவரது துணைவியார் டத்தின்ஶ்ரீ டி ராஜா புவான்ஶ்ரீ டத்தோஶ்ரீ துங்கு அலிமா ஆகிய இருவரும் சிறப்பு வருகை புரிந்தனர்.

Leave A Comment