Business October 20, 2022 Sarogeny Muniandy பேரா இந்திய வர்த்தக சபை தனது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முந்தினம் இரவு விருந்து நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. அச்சங்கத்தின் தலைவர் கேசவன் தலைமையில் முதல் நாளிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.