பேரா  இந்தியர் வர்த்தக சபையின் மகத்தான சேவை

பேரா  இந்தியர் வர்த்தக சபை இம்மாநிலத்தில் உள்ள இந்திய வணிகர்களுக்கு உந்துதல் ஏற்படுத்தி  வருவதலையும் வர்த்தகத் துறையில் மேம்பாடு காண பல்வேறு பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதலை ஏற்பாடுத்தி வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று அதன் மகத்தான சேவைகளை மாநில மந்திரி புசார் டத்தோஹீ‍ஸம்ரி அப்துல் காதிர் வகுவாக்கப் பாராட்டினார்.

Leave A Comment