பேரா இந்தியர் வர்த்தக சபை தற்போது பேரா மாநிலத்தில் பல்வேறு மாநிலத்தில் குறிப்பாக ஈப்போ, தாப்பா, மஞ்ஜோங், தெலு இந்தான், கோலா கங்சார், தைப்பிங் மற்றும் தஜ்ஜோங் மாலிம் போன்ற வட்டாரங்களில், வார இறுதி நாட்களில் 300 இந்திய வர்த்தகர்களுக்கு தொழில் முனைப்பு நற்சான்றிதழ் பயிற்சி வகுப்புக்களை நடந்தி வருகிறது.